திருக்குறள் - குறள் 428 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 428 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 428 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 428

குறள் வரி:

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அச்சப்பட வேண்டிய பழி பாவங்களுக்கு அச்சப்படாதிருப்பது அறியாமை; அவற்றிற்கு அச்சப்படுவது அறிவுடையார் செயல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain