திருக்குறள் - குறள் 427 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 427 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 427 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 427

குறள் வரி:

அறிவுடைர் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிவுடையவர்கள் பின்னர் நடக்க இருப்பதை முன்னரே அறிந்து கொள்வார்கள், அறிவில்லாதவர்கள் அதனை அறியும் திறமை இல்லாதவர்கள்.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain