திருக்குறள் - குறள் 426 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 426 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 426 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 426

குறள் வரி:

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உலகத்து நடைமுறை எவ்வாறு அமைகிறதோ, அதனோடு சேர்ந்து தானும் அவ்வாறு வாழ்வதே அறிவாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain