திருக்குறள் - குறள் 425 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 425 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 425 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 425

குறள் வரி:

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிக்காதவரிடம் திடீரெனத் தோன்றும் நல்லறிவு, உலக நடைமுறையைத் தழுவி அமையும்; ஆனால், அறிவு என்பது, சுருங்கலும் விரிதலும் இல்லாதது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain