திருக்குறள் - குறள் 424 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 424 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 424 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 424

குறள் வரி:

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தான் சொல்வனவற்றை எளிமையாகவும் பிறர் உள்ளத்தில் பதியுமாறும் சொல்லி, பிறர் சொல்லும் நுட்பமானவற்றையும் எளிதில் அறிந்து கொள்வதே அறிவாகும்.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain