திருக்குறள் - குறள் 423 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 423 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 423 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 423

குறள் வரி:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எந்த ஒன்றைப் பற்றியும் யார்யார் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதன் மெய்ம்மைப் பொருளை அறிவதே அறிவு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain