திருக்குறள் - குறள் 422 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 422 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 422 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 422

குறள் வரி:

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மனம் போன போக்கில் போகவிடாமல் தடுத்து, தீமையிலிருந்து விலக்கி, நல்ல வழியில் செல்ல வழி காட்டுவதே அறிவு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain