திருக்குறள் - குறள் 420 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 420 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 420 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 420

குறள் வரி:

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கேள்விச் சுவையை விரும்பாமல் உணவின் சுவையை மட்டுமே விரும்புகின்ற மக்கள், இறந்தால் என்ன? இருந்தால் என்ன?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain