திருக்குறள் - குறள் 419 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 419 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 419 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 419

குறள் வரி:

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நுட்பமான கேள்வி அறிவு பெறாதவர், பணிவான பேச்சுகளைப் பேசுபவராக முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain