திருக்குறள் - குறள் 418 - பொருட்பால் – கேள்வி
குறள் எண்: 418
குறள் வரி:
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
அதிகாரம்:
கேள்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நல்ல
பேச்சுகளால் துளைக்கப்படாத காதுகள்,
நன்றாக ஒலியைக் கேட்கும் ஆற்றல் உடையனவாயினும், செவிட்டுத் தன்மை உடையனவே