திருக்குறள் - குறள் 417 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 417 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 417 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 417

குறள் வரி:

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நுட்ப அறிவும் கேள்வி அறிவும் உடையவர்கள் ஒன்றைத் தவறாகப் புரிந்துகொண்ட போதும், முட்டாள்தனமாகப் பேசமாட்டார்கள்.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain