திருக்குறள் - குறள் 415 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 415 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 415 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 415

குறள் வரி:

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள், வழுக்கல் நிலத்தில் கைத்தடி போல உதவும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain