திருக்குறள் - குறள் 414 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 414 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 414 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 414

குறள் வரி:

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்ததின் ஊற்றாம் துணை.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிக்கவில்லையானாலும் நல்லவர் சொல்வதையாவது கேட்பாயாக; அது மனத்தளர்ச்சி ஏற்படும்போது தக்க துணையாக அமையும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain