திருக்குறள் - குறள் 413 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 413 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 413 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 413

குறள் வரி:

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்

ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

காதுக்கு உணவு போன்ற கேள்வியை விரும்புபவர்கள், படையலை விரும்பும் தேவர்களுக்குச் சமமான பெருமை உடையவர்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain