திருக்குறள் - குறள் 421 - பொருட்பால் – அறிவுடைமை

திருக்குறள் - குறள் 421 - பொருட்பால் – அறிவுடைமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 421 - பொருட்பால் அறிவுடைமை

குறள் எண்: 421

குறள் வரி:

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண்.

அதிகாரம்:

அறிவுடைமை    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவி; பகைவர்களால் அழிக்க முடியாத உள்கோட்டை

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain