திருக்குறள் - குறள் 399 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 399 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 399 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 399

குறள் வரி:

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தமக்கு இன்பம் தருவன எவையோ அவையே, உலக மக்களின் இன்பத்திற்கும் காரணமாக இருப்பதைப் பார்க்கும் படித்த நல்லவர்கள், அவற்றைப் பெரிதும் விரும்புவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain