திருக்குறள் - குறள் 400 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 400 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 400 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 400

குறள் வரி:

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவருக்கு அழிவில்லாத உயர்ந்த செல்வம் கல்வியே; மற்றைய செல்வங்கள் அந்த அளவிற்குச் சிறப்புடையன அல்ல.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain