திருக்குறள் - குறள் 397 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 397 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 397

குறள் வரி:

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிக்கப் படிக்க எந்த நாடும் தன் நாடே, எந்த ஊரும் தன் ஊரே என்ற பேருணர்வு உண்டாகிறது. அப்படியிருக்க, ஒருவன் சாகும் வரை படிக்காதிருப்பது எதனால்?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain