திருக்குறள் - குறள் 412 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 412 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 412 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 412

குறள் வரி:

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain