திருக்குறள் - குறள் 410 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 410 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 410 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 410

குறள் வரி:

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சிறந்த நூல்களைப் படித்தவர்களே மக்கள் ஆவர், படிக்காதவர்கள் விலங்குக்குச் சமம் ஆவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain