திருக்குறள் - குறள் 408 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 408 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 408 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 408

குறள் வரி:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நல்லவரிடம் சேர்ந்த வறுமையைவிட, படிக்காதவரிடம் சேர்ந்த செல்வம் தீங்கானது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain