திருக்குறள் - குறள் 407 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 407 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 407 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 407

குறள் வரி:

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சிறந்த ஆராய்ச்சி அறிவு இல்லாதவனின் அழகிய தோற்றம், வண்ணம் தீட்டி அழகு செய்யப்பட்ட மண்பொம்மை போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain