திருக்குறள் - குறள் 406 - பொருட்பால் – கல்லாமை
குறள் எண்: 406
குறள் வரி:
உளரென்னும் மாத்திரையஅ அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
அதிகாரம்:
கல்லாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படிக்காதவர் ஏதோ உயிரோடு வாழ்கிறார் என்று சொல்லப்படும் அளவினரே; அவர்கள் பயன்
தராத களர் நிலம்
போன்றவர்கள்.