திருக்குறள் - குறள் 405 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 405 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 404 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 404

குறள் வரி:

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார்

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிக்காதவனிடம் திடீரென்று தோன்றும் ஒரு கருத்து மிகச் சிறந்ததாக இருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை மதிக்க மாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain