திருக்குறள் - குறள் 403 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 403 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 403 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 403

குறள் வரி:

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின்.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படித்தவர்கள் கூட்டத்தில் ஒன்றும் பேசாதிருக்கும் வரை படிக்காதவர்களும் மதிப்பிற்கு உரியவர்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain