திருக்குறள் - குறள் 402 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 402 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 402 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 402

குறள் வரி:

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண் காமுற்றற்று.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிக்காதவன், படித்தவர் கூட்டத்தில் பேச விரும்புவது, மார்புகள் இரண்டும் இல்லாதவள் இன்பம் பெற விரும்புவது போன்றதாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain