திருக்குறள் - குறள் 401 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 401 - பொருட்பால் – கல்லாமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 401 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 401

குறள் வரி:

அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

போதுமான நூல்களைப் படிக்காமல், படித்தவர் கூட்டத்தில் பேச விரும்புவது கட்டம் போடாமல் பகடை ஆடுவது போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain