திருக்குறள் - குறள் 398 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 398 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 398 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 398

குறள் வரி:

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு பிறப்பில் ஒருவர் படிக்கும் படிப்பு அவருடைய ஏழ பிறப்புகளுக்கும் பெருமை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain