திருக்குறள் - குறள் 394 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 394 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 394 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 394

குறள் வரி:

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மகிழுமாறு கூடுவர், என்றைக்கும் நினைக்குமாறு பிரிவர், இவையே படித்துப் புலமை உடையவர் செயல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain