திருக்குறள் - குறள் 392 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 392 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 392 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 392

குறள் வரி:

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறிவியல் கல்வி, இலக்கியக் கல்வி ஆகிய இரண்டும் உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் இரு கண்கள் போன்றவை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain