திருக்குறள் - குறள் 391 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 391 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 391

குறள் வரி:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிப்பதற்குத் தக்க நூல்களைப் பழுதில்லாமல் படிக்க வேண்டும்; படித்தபின் படித்ததற்குத் தக்கபடி வாழ வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain