திருக்குறள் - குறள் 390 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 390 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 390 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 390

குறள் வரி:

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க்கு ஒளி

அதிகாரம்:

இறைமாட்சி                    

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கொடை உணர்வு, அருள் உள்ளம், செம்மையான ஆட்சி, மக்கள் பாதுகாப்பு ஆகிய நான்கு தன்மைகள் உடைய ஆட்சியாளர், ஆட்சியர்களுக்கு எல்லாம் ஒளி போன்றவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain