திருக்குறள் - குறள் 389 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 389 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 389 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 389

குறள் வரி:

செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

காது புண்படும்படியாகக் குறை கூறுவோரின் பழிச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய ஆட்சியாளனின் ஆட்சியில் மக்கள் தங்கி வாழ்வர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain