திருக்குறள் - குறள் 388 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 388 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 388 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 388

குறள் வரி:

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நடுவுநிலை தவறாமல் ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன், அம்மக்களால் தெய்வமாக மதிக்கப்படுவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain