திருக்குறள் - குறள் 387 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 387 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 387 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 387

குறள் வரி:

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்

தான்கண்டு அனைத்துஇவ் வுலகு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இன்சொல் கூறிப் பொருளை உதவி வாழும் ஆட்சியாளனுக்கு, அவன் சொற்படியும் விரும்பியபடியும் மக்கள் அமைவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain