திருக்குறள் - குறள் 386 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 386 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 386 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 386

குறள் வரி:

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

காட்சிக்கு எளியவனாகவும் யாரிடத்தும் இனிமையாகப் பேசுபவனாகவும் ஆட்சியாளன் அமைந்தால், அவன் நாடு பெருமை பெறும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain