திருக்குறள் - குறள் 385 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 385 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 385 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 385

குறள் வரி:

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வருவாய்க்கான வழிகளை உண்டாக்குவதும் பொருள் சேர்ப்பதும், அவற்றைக் காப்பதும், காத்தனவற்றைத் திட்டமிட்டுச் செலவிடுவதும் வல்லதே அரசு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain