திருக்குறள் - குறள் 396 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 396 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 396 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 396

குறள் வரி:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மணலில் உள்ள ஊற்றில் தோண்டிய அளவிற்கு நீர் சுரக்கும்; அதுபோல், மக்களுக்குப் படித்த அளவிற்கு அறிவு சுரக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain