திருக்குறள் - குறள் 491 - பொருட்பால் – இடனறிதல்

cதிருக்குறள் - குறள் 491 - பொருட்பால் – இடனறிதல்

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 491 - பொருட்பால் இடனறிதல்  

குறள் எண்: 491

குறள் வரி:

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடம்கண்ட பின்அல் லது.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

முழுவதுமாகச் செய்து முடிக்கும் அளவிற்குத் தக்க இடம் கிடைக்கும் வரை எந்தச் செயலையும் தொடங்காது இருத்தலும் வேண்டும்; மிக எளியது என ஒதுக்காது இருத்தலும் வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain