திருக்குறள் - குறள் 499 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 499 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 499 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 499

குறள் வரி:

சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

பாதுகாப்பான கோட்டையும் படைச் சிறப்பும் இல்லாதவராக இருந்தாலும், பகைவரை அவர் வாழும் இடத்திற்குச் சென்று வெல்வது கடினம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain