திருக்குறள் - குறள் 502 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 502 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 502 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 502

குறள் வரி:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் கட்டே தெளிவு.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நல்ல குடியில் பிறந்து, குற்றங்கள் செய்யாமல், பழி பாவங்கள் செய்ய வெட்கப்படுபவரை, நம்பி வேலையில் சேர்க்கலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain