திருக்குறள் - குறள் 501 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 501 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 501 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 501

குறள் வரி:

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அறம், பொருள், இன்பம், தன் உயிர்க்கு அஞ்சாமை ஆகிய நான்கு வழிகளிலும் ஒருவரின் போக்கை அறிந்து வேலையில் சேர்க்கலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain