திருக்குறள் - குறள் 498 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 498 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 498 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 498

குறள் வரி:

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.  

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சிறிய படை உடையவன் போரிடுவதற்கு ஏற்ற இடம் கிடைத்துப் போரிட்டால் பெரிய படை உடையவன்கூடத் தன் முயற்சியில் சோர்ந்து போவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain