திருக்குறள் - குறள் 496 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 496 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 496

குறள் வரி:

கடலோடாக் கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வலிமையான சக்கரங்களை உடைய பெரிய தேர் கடலில் ஓடாது; கடலில் ஒடும் கப்பல் தரையில் ஓடாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain