திருக்குறள் - குறள் 495 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 495 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 495 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 495

குறள் வரி:

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆழமான தண்ணீருக்குள் முதலை பிற உயிர்களை வெல்லும்;தண்ணீரை விட்டு வெளியே வந்தால், அதனைப் பிற உயிர்கள் வெல்லும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain