திருக்குறள் - குறள் 494 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 494 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 494 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 494

குறள் வரி:

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உரிய இடத்தை அறிந்து, பகைவரை நெருங்கிச் செயலாற்றினால்தம்மை வென்று விடலாம் எனக் கருதியவர்கள்கூடத் தம் கருத்தைக் கைவிடுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain