திருக்குறள் - குறள் 493 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 493 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 493 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 493

குறள் வரி:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உரிய இடத்தை அறிந்து பகைவரிடம் விழிப்போடு செயற்பட்டால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெற்றி பெறுவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain