திருக்குறள் - குறள் 492 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 492 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 492 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 492

குறள் வரி:

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவும் தரும்.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மிக வலிமை உடையவர்க்கும் கோட்டையுடன் கூடிய பாதுகாப்பு பல்வேறு நன்மைகளைத் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain