திருக்குறள் - குறள் 490 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 490 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 490 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 490

குறள் வரி:

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து.

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒரு செயலைச் செய்வதற்குத் தக்க காலம் வராதபோது கொக்கைப்போலப் பொறுமையாக இரு; உரிய காலம் வந்ததும் கொக்கு, திடுமென இரையைக் கொத்திப் பிடிப்பது போல விரைவாகச் செயலைச் செய்து முடி.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain