திருக்குறள் - குறள் 500 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 500 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 500 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 500

குறள் வரி:

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா

வேல்ஆழ் முகத்த களிறு.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வேல் வீரர்களை அஞ்சாது கொன்று குவித்த யானை, கால் புதையும் சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால், அதனை நரிகூடக் கொன்றுவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain